ukraine பிரசவம் நடந்த 30 நிமிடங்களிலேயே மருத்துவமனையில் தேர்வு எழுதிய பெண் நமது நிருபர் ஜூன் 13, 2019 எத்தியோப்பியாவில் குழந்தை யை பிரசவித்த அரை மணி நேரத்திலேயே மருத்துவமனை படுக்கையிலேயே தனது தேர்வுகளை எழுதினார்.